மாரடைப்பு

முன்னாள் அமைச்சரும் சட்டசபையில் நீண்ட நாட்கள் எம்எல்ஏவாக இருந்த பரிதி இளம்வழுதி காலமானார்.
நீண்ட நாட்கள் திமுகவில் இருந்து வந்தவர். பிறகு அதிமுகவில் இணைந்தார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
நீண்ட அரசியல் அனுபவம் மற்றும் சிறந்த பேச்சாளரும் கூட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *