சென்னையில் நேற்று நிரூபர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழை சௌந்தராஜன் அவர்கள் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். தமிழக பாஜக சார்ப்பில் மக்களோடு தீபவளி என்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
சர்க்கார் பற்றிய கேள்விக்கு
திரைப்படத்தில் வேண்டும் என்றால் சர்க்கார் அமைக்களம், முதல்வர் ஏன் பிரதமர் கூட ஆகலாம் நிஜத்தில் அவ்வளவு சாத்தியமில்லை என்றும் திரைக்கதயில் இருப்பதுபோல் நிஜத்தில் ஆள நினப்பது மாயையெனத் தமிழை அவர்கள் தெரிவித்துள்ளார்