மாயாவதி புரியாத புதிரா?

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில், பாஜகவின் தோல்வி காங்க்கிரசுக்கு பலத்தை சேர்த்துள்ளது. சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் தெலுங்கானா 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணிக்கையும் முடிந்துள்ளது. இதில் பாஜக சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது உள்ளது.

மாயாவதி அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கருத்து வேறுபாட்டின் காரணமாகத் தனித்துப் போட்டியிட்டார்.

ஆனால் தற்பொழுது காங்கிரசுக்கு சாதகமான அலை வீசுவதால் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து வருகிற 2019 தேர்தலை சந்திக்க உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *