இயக்குனர் சீணு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்து உள்ளார். படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்து விட்டதாகவும், இதற்கு படகுழுவினரின் உழைப்பே காரணம் எனவும் கூறியுள்ளார். டப்பிங் வேலைகள் விரைவில் நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூவரும் இசை அமைத்து இருப்பது குறிப்பிடதக்கது.
மாமனிதன் பட ஷூட்டிங் நிறைவு
