மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தின் குடிநீர் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வுகாண வலியுறுத்தியும் – முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் நிர்வாக தோல்வியை கண்டித்தும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 22.6.2019 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *