மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்புக்கு முக ஸ்டாலின் கண்டனம்!

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளைப் பின்பற்றாமல், #LocalbodyElections தடைபடட்டுமே என்ற உள்நோக்கத்துடன், மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து கழக மா.செ- MLA- MP.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து மு க ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *