பாஜக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை வலுப்படுத்த பிரபலங்களை சந்தித்து ஆதரவு கோரும் நிகழ்வை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் “ஏக் தோ தீன்” பாடல் மூலம் நாடு முழுவதும் மிகவும் பரிச்சயமானவர் பாலிவுட் நடிகை “மாதுரி தீட்சித்”. இவரை கடந்த ஜூன் மாதம் மும்பையில் பாஜக தலைவர் அமித்ஷா சந்தித்து ஆதரவு கோரினார்.
பூனேயில் பாஜக சார்ப்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.