மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் தடையாணையை சிறப்பாக செயல்படுத்த உறுதுணையாக இருந்த மண்டல பொறுப்பாளர்கள் திருமதி.பெ.அமுதா இ.ஆ.ப., திருமதி ஷில்பா பிரபாகர் இ.ஆ.ப., ஆகியோருக்கு சிறப்பு பசுமை விருதுகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பசுமை விருது வழங்கினார்.
