மாணவர்கள் 3 பேர் ஐ.சி.யு-வில்

டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  டெல்லி ஹோலி பேமிலி மருத்துவமனையில் மேலும் 11 மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *