மாணவர்களுக்கு மடிக்கணினி

ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு  படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

11,12 வகுப்பு படிக்கும் மாணவர்கள், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு  ஜனவரி மாதம் இறுதிக்குள் மடிக்கணினி வழங்கபடும் எனவும் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *