மாணவர்களுக்கு சுமார்ட் போன் வேண்டாம்?

மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கிதரும் சுமார்ட் போனில் உள்ள கேமரா மற்றும் நெட் வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது எனவும், பெற்றோர் தங்கள் மகன், மகளுக்கு சாதாரண போன் கொடுத்தால் போதும் எனவும் நடிகர் விவேக் தன் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *