தீபாவளி பண்டிகை காலங்களில் காற்றின் தரத்தைக் கண்டறிய பல்வேறு இடங்களில் மாசுக்கட்டுபாட்டை அளக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மத்திய மாசுகட்டுபாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையின் எதிரொலியாக, புகையினால் காற்று மாசுபடுதல் மிகவும் குறைந்து உள்ளது.இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் டில்லியில் காற்று மாசு 349 ஆகவும், சென்னையில் 65 குறியீடு ஆகவும், ஆத்ராவில் 353 ஆகவும், பெங்களூர் 85 ஆகவும் உள்ளது.
ஆக மொத்தத்தில் தமிழகத்தில் மிகக் குறைந்த அளவே காற்று மாசு பதிவாகி உள்ளது.