மஹாசிவராத்திரியை முன்னிட்டு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அதில் அனைவருக்கும் மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் என தெரிவித்து உள்ளார்.
மஹாசிவராத்திரி குறித்து பொன் ராதாகிருஷ்ணன்
