மல்யுத்தப்போட்டிக்கு மீண்டும் வந்தார் ரோமன் ரெய்ன்ஸ்

WWE இன்று உலகளவில் கொண்டாடப்படும் மல்யுத்தப்போட்டி 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக வாரந்தோறும் இரண்டு பெயர்களில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் நேரலையாக செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஒளிப்பரப்படும்.

கடந்தாண்டு அக்டோபர் 23ஆம் தேதி ரோமன் ரெயின்ஸ் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார் அது “தனக்கு லுகுமேனியா” என்ற வகையான புற்றுநோய் பாதிப்பு உள்ளது என்றார். இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு WWE மல்யுத்தப்போட்டியில் இருந்து பல மாதங்களாக சிகிச்சையில் இருந்த WWE சாம்பியன் ரோமன் ரெய்ன்ஸ் மீண்டும் போட்டிக்கு திரும்பியுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் ஆரவாரமாக சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள். அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *