மலேசியா தேர்தல் வெற்றி

மலேசியாவில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் போர்டிட் டிக்கன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். 75 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி ஆகும். இவற்றில் தமிழர்கள் மட்டும் சுமார் 21.2 சதவீதமாகும். மொத்தம் 7 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். இத் தொகுதி தேர்தல் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றது. ஏனென்றால் எதிர்காலத்தில் மலேசிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார் 31ஆயிரத்து 16 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவர்கள் வாழ்க்கை “பொறுத்தார் பூமி ஆள்வார்” என்பது போல் உள்ளது. அவர் மீது வழக்குகள் போட்டவரே இன்று ஆதரவு தெரிவித்து பிரதமராக ஆக்க உள்ளார் என்பது ஆச்சரியமாக உள்ளது. சிறப்பான செயலை அடைய தமிழ்நேரலை சார்பாக வாழ்த்துக்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *