மலேசிய நாட்டின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா பதவி ஏற்றுள்ளார். இவர் அங்குள்ள அரச குடும்பத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கபட்டு உள்ளார். துணை மன்னராக சுல்தான் நஸ்ரின் ஷா பதவி ஏற்று உள்ளார். பழைய மன்னர் சுல்தான் அகமது ரஷ்ய அழகியை காதலித்து திருமணம் செய்ததால் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடதக்கது.
மலேசியாவின் புதிய மன்னர்
