
அரசியல்தமிழ்நாடுபுதிய செய்திகள்
மறைமுகத் தேர்தல்? மு க ஸ்டாலின் சூளுரை !
அதிமுக-வை மக்கள் நிராகரிப்பார்கள் என்ற தோல்வி பயத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி & பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளனர். ஊழல் அதிமுக அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி, வெற்றி வாகை சூடுவோம்! என்று மு க ஸ்டாலின் ட்விட்டரில் தனது பதிவிட்டுள்ளார்