கற்றது தமிழ் ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள பேரன்பு திரைப்படம் பிப்ரவரி 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கபட்டு உள்ளது.
மலையாள நடிகர் மம்மூட்டி, அஞ்சலி, சரத் குமார், சமுத்திரகனி, தங்கமீன்கள் பேபி சாதனா இந்த படத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்திற்க்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார்.இத்திரைப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு வருவது குறிப்பிடதக்கது.