மம்தா பானர்ஜியின் கவிதை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாவி என்ற தலைப்பில் பிரதமர் மோடிக்கு எதிராக கவிதை ஒன்று எழுதி தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து உள்ளார். அந்த கவிதையானது டிவிட்டர் வாசிகள் இடையே வைரல் ஆகி வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு எழுத்தாளரும் கூட. அவர் 80க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார். அவர் தற்போது மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *