ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சுதந்திரம் அளித்துள்ள இந்த பாசிச பிஜேபி அரசாங்கத்தின் கீழ் சமரசம் செய்துள்ளது.இந்த நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கும் நான் போராடுவதில் மம்தா பானர்ஜி உடன் நிற்கிறேன் என திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
மம்தா பானர்ஜிக்கு ஸ்டாலின் ஆதரவு
