மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஜிஎஸ்டி இழப்பீடு,உள்ளாட்சி நிதி,மாநில அரசு நிறைவேற்றிய பல்வேறு மத்திய திட்டங்களுக்கான நிதி,பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட 17,351 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
