மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர் மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது 75 ஐ என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் இந்தியா நிறுவனங்கள் நீர் மூழ்கி கப்பல்களை தயாரித்து வழங்கும் இதற்கு ரூ 45 ஆயிரம் கோடியை ஒதுக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு முடிவு !
