மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

கர்நாடகவுக்கும், தமிழகத்துக்கும் இடையே மேகதாது அணைபிரச்சினையில் மத்திய அரசு கர்நாடகத்துக்கு சாதகமாக அனுமதி அளித்தது. ஆதலால் தமிழக அரசு, மத்திய அரசின் அனுமதியை தடைவிதிக்கக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மனுதாக்கல் செய்து உள்ளார்.
இதற்கிடையில் கர்நாடக அரசுப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனால் தமிழக அரசு மேகதாது சார்ப்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் கர்நாடகாவுடன் கிடையாது என அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *