மத்திய அமைச்சர் மரணம்

மத்திய அமைச்சர் அனந்தகுமார் திடீர் மரணம். இவர் மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை மற்றும் ரசாயன உரத் துறை அமைச்சராக இருந்தவர். இவர் சில தினங்களுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *