மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு சென்றிருந்தார். அங்கு இன்ஸ்பெக்டர் ஒருவர் அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்பு ராதாகிருஷ்ணன் அவர்கள் பேருந்தின் மூலம் தரிசனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தரிசனத்தின்போது ராதாகிருஷ்ணன் அவர்கள் அழுத வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.