மத்திய அமைச்சர் அதிரடி

மீடு மூலம் தன்மீது பாலியல் புகார் தெரிவித்தவர்கள் மீது அவதூறு வழக்கை பதிவு செய்து உள்ளார்.

தன் மீது எந்த வித குற்றமும் இல்லை, எந்தவிதமான அடிப்படை ஆதாரம் கூட இல்லாமல் குற்றம் சுமத்துவது. இதில் அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் கூறினார்.

இந்நிலையில் அமைச்சர் அக்பர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு ஒன்றை பதிவு செய்துள்ளார். ஆதலால் இந்த சம்பவங்கள் அடுத்த கட்டத்திற்கு தயாராகிவிட்டதை தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *