மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து விவசாயிகளுக்கும் 6 ஆயிரம்

பிரதம மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தின் கிழ் 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள அனைத்து விவசாய பெரு மக்களுக்கு வழங்கப்படும். இந்த தொகை 3 தவணையாக தலா ரூபாய் 2000 வீதம் விவசாயிகளின் வாங்கி கணக்கில் செலுத்தப்படும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *