மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவுக்கு வர உள்ளார் பிரதமர் மோடி. தனி விமானம்மூலம் வரும் 27 ஆம் தேதி பகல் 11.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் 11.30 மணிக்கு மண்டோலா நகர் திடலில் அடிக்கல் நாட்டுகிறார்.12 மணிக்கு பொது கூட்டத்தில் பேசும் பிரதமர் பகல் 1 மணிக்கு அங்கிருந்து கொச்சி புறப்பிடுகிறார்.
மதுரைக்கு வரும் பிரதமர்
