நாளை இந்தியாவின் தேச தந்தை காந்தியடிகளின் நினைவு தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கபடும். இதனை முன்னிட்டு நாளை தமிழ்நாடு முழுவதும் மதுபான கடைகளை மூட மதுரை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டு உள்ளது. இதுவரை காந்தி ஜெயந்தி நாளில் மட்டும் மதுபான கடைகள் மூடபட்டு வந்த நிலையில் தற்போது நினைவு நாளிலும் மூடபடுவது குறிப்பிடதக்கது.
மதுபான கடைகள் இல்லை?
