மக்கள் நீதி மையம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் வழக்கு தொடர்ந்த நிலையில் கமல் கட்சியும் மனு அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *