அரசியல்கோலிவுட்சினிமாதமிழ்நாடுபுதிய செய்திகள்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும்
கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் மதவாதம் பற்றி பேசியதால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனிடம் பாரதீய ஜனதா புகார் மனு அளித்து உள்ளது.
பிரச்சாரம் செய்யும் போது ‘இந்து பயங்கரவாதி’ என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே” என்று பேசினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது பெரிய பிரச்சினையை கிளப்பி உள்ளது