அயோத்தியில் ராமர் கோவில் கட்டவில்லை என்றால் மக்கள் பாஜக மீது நம்பிக்கையை இழப்பார்கள் என இராம்தேவ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பாரளுமன்றம் தான் கோவில் எனவும், அதில் அவசர சட்டமாக இயற்றிக் கோவிலைக் கட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கோடிக்கணக்கான மக்கள் கோவிலைக் கட்ட விரும்புகிறார்கள். கட்டமால் போனால் பாஜகவுக்கு மக்கள் நம்பிக்கையுடன் இருக்க மாட்டார்கள் எனத் தெரிவித்து உள்ளார்.