எங்களுக்கு உணவு, மற்ற உதவிகளை எதிர்பார்க்கவில்லை. பாதிக்கப்படட மக்களுக்கு உதவிகள் கூடத் தாமதம் ஆனாலும் பரவாயில்லை.
இந்த அரசாங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்பற்ற பேச்சில் மக்கள் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர்.
மக்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டியவர்கள் ஏதோ ஒன்று நடக்காதது போல் பேசுவது மக்களின் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது. இவர்கள் நோக்கம் என்ன என்பது அணைவருக்கும், வெளி உலகிற்க்கும் எதுவும் தெரியக் கூடாது என்பதே இவர்கள் நோக்கம் என்பது தெரிகிறது.