மக்களின் உணர்வுகளுக்கேற்ப பதிலளியுங்கள் – டி.டி.வி. தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது: மக்களின் உணர்வுகளுக்கேற்ப பழனிசாமி அரசு பதிலளிக்கவேண்டும் என தன் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *