மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் இன்று. நம் நாட்டின் விடுதலைக்காக அறவழியில் போராட்டம் நடத்தி வெற்றிகண்ட மகான் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நினைவுகளை போற்றி வணங்குகிறேன் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
