ப்ரோ வாலிபால் இறுதிப்போட்டி

புரோ வாலிபால் முதல் சீசன் போட்டியின் இறுதிப் போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் – கோழிக்கோடு ஹீரோஸ் அணிகள் இன்று சென்னையில் மோத உள்ளன. லீக் போட்டியில் கோழிக்கோடு அணியிடம் 4-1 என்ற செட் கணக்கில் சென்னை தோற்றுள்ளது குறிப்பிடதக்கது. இந்த வாலிபால் தொடரில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *