ப்ரோ கைபந்தில் கொச்சி அணி வெற்றி

 

முதலாவது ப்ரோ கைப்பந்து லீக் போட்டிகள் கொச்சியில் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொச்சி மற்றும் அகமதாபாத் அணிகள் மோதின. அதில் 10_15, 15_11,11_15,15_12, 15_12 என்ற செட் கணக்கில் கொச்சி புளூ ஸ்பைக்கேர்ஸ் அணி அகமதாபாத்  டிபண்டர்சை வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *