மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கேரளாவின் 17-வது ப்ரவாசி பாரதிய திவாஸ் விழாவில் ‘சிறந்த மனிதர்’ (The Man of Excellency-2019) விருது! மு.க.ஸ்டாலின் சார்பில் விழாவில் பங்கேற்ற திரு. ஆர்.எஸ்.பாரதி எம்பி அவர்கள் – அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் விருது மற்றும் கேடயத்தை ஒப்படைத்தார்.