இந்தியாவின் விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன் எந்த வித சமூக வலைதளங்களிலும் இல்லை எனவும், அவரது பெயரில் போலி கணக்குகளின் மூலம் தவறான தகவல்கள் பரப்படுவதாகவும் போலி கணக்குகளை பின்பற்ற வேண்டாம் எனவும் இந்திய விமானபடை தன் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.
போலி கணக்குகள், விமானப்படை எச்சரிக்கை
