நேற்று பாகிஸ்தான் விமானத்தை துரத்தி சென்ற இந்திய விமானம் சுட்டு விழ்த்த பட்டதில் இந்திய வீரர் அபினந்தன் பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக் எப்பாடு பட்டாவது விமானப்படை வீரர் அபி நந்தனை பாதுகாப்பாக மீட்டு வரல் வேண்டும் என்பதே நம் இறைஞ்சல்.போர் வீரனை கண்ணியமாக நடத்தவேண்டும் என்பது விதி. ஆனால் அங்கு அது நடக்காதோ என்பதே நம் அச்சம் என தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.