இந்திய விமான படைவீரர் அபினந்தன் விடுதலைக்கு பிறகு இருநாடுகளில் எந்த நாடு போர்தொடுக்க கருதினாலும் இரு நாடுகளுக்கும் இழப்புதான் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மேலும் அவர் போர் என்பது வரிபணத்தில் தற்கொலை. போர்மீது விருப்பமில்லை. ஆனால் தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதை தவிர வேறு வழியில்லை. ஆகாய வீரர்களே! ஆகாய சூரர்களே அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம் எனவும் கூறியுள்ளார்.
போர் வரிப்பணத்தில் தற்கொலையா?
