போத்தீஸ் சீல் வைப்பு

நாகர்கோவிலில் 7 அடுக்குமாடி போத்தீஸ் வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அனுமதியை மீறி 7 மாடிகள் கட்டியதாக போத்தீஸ் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *