போக்குவரத்து துவக்க விழாவில் பிரதமர் மோடி

நாளை புதுடெல்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலை போக்குவரத்து துவக்க விழா நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு துவக்கி வைக்கிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தி தொகுதி நலத் திட்டங்களையும் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.  இந்த திட்டம் ரேபரேலி- பதேபூர், பாண்டா இடையிலான தேசிய நெடுஞ்சாலை திட்டமாகும். இது ரூபாய் 558 கோடி செலவில் போடப்பட்ட சாலை ஆகும்.

இந்நெடுஞ்சாலை நான்கு புறவழிச்சாலைகளுடன் இணைக்கப்படுவதால் 7.8 மணிநேர பயண தூரத்தில் இருந்து 2.5 மணி நேரமாக குறையும் என கூறப்படுகிறது. இதனால் தான் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *