பொள்ளாட்சி சம்பவம் குறித்து தமிழிசை சௌந்தரராஜன்

பொள்ளாச்சியில்  நடைபெற்றதாக  வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக  உள்ளது,  பெண்ணினம் கசக்கப்படுவதையும்.நசுக்கப்படுவதையும்.. துளியும் ,ஏற்றுக்கொள்ள  முடியாத ஒன்று,  பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்,  சரியான விசாரணை  நடத்தி குற்றவாளிகள்  தண்டிக்கப்பட வேண்டும், சிறப்பு புலனாய்வு வேண்டும் எனவும் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் ட்விட்டரில் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *