பொய் வாக்குறுதிகள் அளிக்க மாட்டேன் – ராகுல்

இன்றைய சூழலில் நிரவ் மோடி மற்றும் அனில் அம்பானி விரும்புவது 10 வினாடிகளில் மத்திய அரசால் நிறைவேற்றபடுகிறது. அதை சத்தம் போட்டு கேட்க வேண்டாம். அவர்கள் இரகசியமாக கேட்டாலே போதும். உடனே நிறைவேற்றப்படும். ஆனால் எளிய மனிதர்கள் தங்களுக்கு தேவையானவற்றை கூச்சலிட்டு கேட்டாலும் மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டியுள்ளார் ராகுல் காந்தி. மேலும் நான் மோடியை போல் பொய் வாக்குறுதிகளை அளிக்கமாட்டேன். ஓர் செய்தியை கூறினால் அது குறித்து முடிவு செய்த பின்பே கூறுவேன் எனவும் கேரள மாநிலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *