இன்று குழித்துறை மறை மாவட்ட ரோமன் கத்தோலிக்க ஆயர் திரு. ஜெரோம்தாஸ் வறுவேலை நேரில் சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்ததகவும், மேலும் அவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் சம்மந்தப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பொன் ராதாகிருஷ்ணன் அவர்களின் ட்விட்டர் பதிவு
