
அரசியல்தமிழ்நாடுபுதிய செய்திகள்
பேரறிஞர் அண்ணா அவர்களின் 111-வது பிறந்தநாள்
தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் 111-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையிலுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு 15.09.2019 அன்று கழகம் சார்பில் மரியாதை செலுத்த உள்ளார்