பேட்மிட்டன் போட்டி

டென்மார்க்கில் தற்போது நடைபெற்று வரும் பேட்மிட்டன் போட்டியில் நமது நாட்டைச் சார்ந்த சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இப் போட்டியில் சாய்னா முதல் நிலை வீரரை எதிர் கொள்கிறார். இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.அர இறுதியில் இந்திய வீராங்கனை எதிர்கொண்ட சாய்னா நேவால் முதல் செட்டை 21-11 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 21-12 என்ற கணக்கில் எதிர்ப்பு இல்லாமல் கைப்பற்றினார். இந்தோனிசியா வீராகனை இறுதியில் தோல்வி அடைந்தார்.இந்த போட்டியில் மொத்தமே 30 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. கல்யாணம் நிச்சயமான சாய்னவுக்கு இது சிறப்பான வெற்றியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *