பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பேட்ட திரைப்படம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அதில் என்னை உட்பட ரஜினி ரசிகர்களுக்கான திரைப்படம் இது எனவும் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் தலைவா கார்த்திக் சுப்ராஜ் அதிக திறமை கொண்டவர்களில் நீங்களும் ஒருவர் எனவும் கூறி உள்ளார்.
மேலும் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு எப்போதும் போல் சிறப்பான பணியை செய்து உள்ளார். ஒட்டுமொத்த பட குழுவினர்க்கும் வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்.