பேட்ட திரைப்படத்தை பாராட்டும் பிரபல கிரிக்கெட் வீரர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம் பெற்று உள்ள தினேஷ் கார்த்திக் பேட்ட திரைப்படம்குறித்து டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

நீண்ட நாட்களாகக் காத்திருந்த ரஜினி படம் என்றும் படம் நமக்கு பிடித்து இருந்தால்தான்  படம் முடிந்து வெளியே வரும்போது சிரித்த முகத்துடன் வருவோம் எனவும், இப்படிபட்ட படத்தை எடுத்த கார்த்திக் சுப்ராஜுக்கு நன்றி எனவும் தெரிவித்து உள்ளார். மேலும் இசை அமைப்பாளர் அனிருத்தையும் பாராட்டி உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *